3843
இளையோருக்கான உலகத் தடகளப் போட்டியில் 10 கிலோமீட்டர் நடைப் பந்தயத்தில் இந்திய வீரர் அமித் காத்ரி வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். கென்யத் தலைநகர் நைரோபியில் நடைபெற்ற பந்தயத்தில் கென்ய வீரர் ஹெரிஸ்டோன்...